Posts

நடிகர் விஜய் தொடங்கிய 'தமிழக வெற்றி கழகம்' (த.வெ.க) TVK

Image
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' (த.வெ.க) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இனி முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.